29th Annual Concert

பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை 29வது வருடாந்த கலைவிழா

அன்பான தமிழ் ஆர்வலர்களே,

நாளை சனிக்கிழமை(06.09.2014), மயங்கும் இளவேனில் மாலைப்பொழுதுக்கு அழகூட்ட பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் வழங்கும் கதம்ப நிகழ்சிகள் : நடனம், நாடகம், வில்லுப்பாட்டு, பட்டி மன்றம், கவியரங்கு, மாறுவேடப்போட்டி என பல்சுவை நிகழ்ச்சிகளையும் கண்டு களித்து எமது அரும்புகளை ஆதரிக்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Brisbane Tamil School 29th Annual Concert 2014

Brisbane Tamil School 29th Annual Concert 2014

Date: 6 September 2014
Time: 5:50pm
Venue: Holland Park State High School, Bapaume Rd, Holland Park West QLD 4121
Tickets: SINGLE $10, FAMILY $25
(Dinner will be sold at a minimal price!)

For more information contact Sri Jeya on 0432168319 or email sribavanay@gmail.com or Dr.Ramkumar on 0431385829