brisbanetamilschool

BTS Competitions – 2022/ தமிழ்ப் போட்டிகள் – 2022

BTS Tamil competitions (Poem/Speech/Verbal)

  • At the Holland Park Campus
  • On Saturday, 15th of October 2022 (15/10/2022). 

BTS Tamil competitions (Writing)

  • At all Campuses
  • On Saturday, 5th of November 2022 (5/11/2022)

 வணக்கம் பெற்றோர்களே மாணவர்களே

எமது பாடசாலையின் 2022ம் ஆண்டு போட்டிகளுக்கான ஆக்கங்களும் (கவிதை,  பேச்சு, மற்றும்  வாய்மொழித் தொடர்பாற்றல்), போட்டிகளுக்கான விதிமுறைகளும், விளக்கங்களும்  இந்த மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ளன. போட்டிகளுக்கான  விதிமுறைகள் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

இந்த வருட தமிழ்ப் போட்டிகள் (கவிதை,  பேச்சுவாய்மொழித் தொடர்பாற்றல்)  ஐப்பசி மாதம் 15ம் திகதி (15/10/2022) அன்று Holland Park வளாகத்தில் 1:30 – 5:30 மணி வரை நடைபெறும்தமிழ் எழுத்துப் போட்டிகள் கார்த்திகை மாதம் 5ம் திகதி  (05/11/2022) அன்று நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.   

அனைத்து மாணவர்களும் இப் போட்டிகளில் பங்குபெறபெற்றோர்களின் ஒத்துழைப்பை அன்புடன் வேண்டுகின்றோம்.

 

மாணவர்களின் பெயர்களும், அவர்களுக்கான  பிரிவுகளும்  அடங்கிய பட்டியல் இம்மின்னஞ்சலில்  இனணக்கப்பட்டுள்ளது தயவுசெய்து  கீழ் காணும் சுட்டியை அழுத்தி உங்களது பிள்ளைகள் போட்டிகளில் பங்குபெற்றுகிறார்களா என்பதை 28/09/2022 க்கு முன்னதாக  உறுதிப்படுத்துமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

 

https://docs.google.com/spreadsheets/d/1abXeNb0tg43l8l-TQk7TucpozGYv0pbhKatpyb95Q4I/edit?usp=sharing

 

 அதி  மேற் பிரிவு  மாணவர்களுக்கான வினாடி-வினா மற்றும் விவாதம் பற்றிய தகவல்கள் பின்னர் வழங்கப்படும். அனைத்து மாணவர்களையும், இப் போட்டிகளில் பங்கேற்றி உங்கள் திறமைகளை  வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  

 

உங்களுக்கு ஏதேனும் மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால், எம்மை தொடர்பு கொள்ளவும் ( சாம் @ res-coordinator@hp.btsqld.org; வினோதா @ Secretary@btsqld.org; ஜெகன் @  president@btsqld.org).

 

நன்றி

த. ஜெகன்

பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை சார்பாக

 

 

Dear Parents and Students,

BTS Tamil competitions (Poem/Speech/Verbal) for this year (2022) will be held at the Holland Park Campus on Saturday, 15th  October 2022 (15/10/2022).  Writing Competition-2022 will be held at all campuses on Saturday, 5th of November 2022 (05/11/2022).

Please find the attached materials for BTS Tamil competitions (poem and Speech) and competition rules and explanation. Please be advised that the rules for the competitions have been prepared based on the results from the recent survey. 

 

Please refer to the link below for the group details. Please let us know if there is any error in the spreadsheet. Also please confirm your child(ren)’s participation by 28/09/2022 by using the following link. This will help us in planning the competition.

 

Link: https://docs.google.com/spreadsheets/d/1abXeNb0tg43l8l-TQk7TucpozGYv0pbhKatpyb95Q4I/edit?usp=sharing

 

Information regarding Quiz and Debate for Advance Senior Division students will be provided later.  We encourage all our students to participate in the competitions and request full cooperation from all parents. If you have any questions, please drop an email at (Sam –  res-coordinator@hp.btsqld.org ; Vinotha – secretary@btsqld.org or Jegan –  president@btsqld.org).

 

Kind regards
Jegan. T

On behalf of Brisbane Tamil School