brisbanetamilschool

Annual General Meeting 2025

அனைவருக்கும் வணக்கம்.

பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை சார்பாக உங்கள் அனைவரையும் எமது வருடாந்த பொதுக்கூட்டத்திற்கு அன்புடன் அழைக்கிறோம். இந்த ஆண்டுக்குரிய வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி  மாசி மாதம் ஹொலண்ட் பார்க் உயர்தரப் பள்ளியில் (Holland Park State High School, Bapaume Road, Holland Park West, Qld 4121) பிற்பகல் 2:30 க்கு மணிக்கு நடத்தப்படும்.

கூட்டத்திற்குரிய நிகழ்ச்சி நிரல்.

1. தலைவர் வரவேற்புரை

2. செயலாளரின் கடந்த வருட கூட்டறிக்கை சமர்ப்பித்தல்

3. தலைவரின் வருடாந்த அறிக்கை

4. பொருளாளர் கணக்கறிக்கை சமர்ப்பித்தல்

5. பொது விடயங்கள்

6. புதிய செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்

கூட்டம் முடிவுறும் நேரம் பிற்பகல் 4.30 மணி