BTS Competitions – 2022/ தமிழ்ப் போட்டிகள் – 2022

BTS Competitions – 2022/ தமிழ்ப் போட்டிகள் – 2022 brisbanetamilschool October 5, 2022 BTS Tamil competitions (Poem/Speech/Verbal) At the Holland Park Campus On Saturday, 15th of October 2022 (15/10/2022). BTS Tamil competitions (Writing) At all Campuses On Saturday, 5th of November 2022 (5/11/2022) வணக்கம் பெற்றோர்களே மாணவர்களே எமது பாடசாலையின் 2022ம் ஆண்டு போட்டிகளுக்கான ஆக்கங்களும் (கவிதை, பேச்சு, மற்றும் வாய்மொழித் தொடர்பாற்றல்), போட்டிகளுக்கான விதிமுறைகளும், விளக்கங்களும் இந்த மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ளன. போட்டிகளுக்கான […]