brisbanetamilschool
March 26, 2024
எமது பாடசாலையின் 2024ம் ஆண்டுக்கான தமிழ்ப் போட்டிகள் (கவிதை/ பேச்சு/ வாய்மொழித் தொடர்பாடல்) வைகாசி மாதம் 4ம் திகதி (04/05/2023) Holland Park வளாகத்தில் பிற்பகல் 1.30 மணி முதல் 5:30 மணி வரை நடைபெறும்.
2024ம் ஆண்டு போட்டிகளுக்கான ஆக்கங்களும் (கவிதை, பேச்சு, மற்றும் வாய்மொழி தொடர்பாற்றல்), போட்டிகளுக்கான விதிமுறைகளும் விளக்கங்களும், போட்டி முடிவுகளின் வடிவமும் கீழ் காணும் சுட்டியில் இணைக்கப்பட்டுள்ளன.
https://brisbanetamilschool.
அனைத்துமாணவர்களும் இப்போட்டிகளில் பங்குபெற, மாணவர்களினதும்
போட்டிகளுக்கான குழுக்கள்:
பாலர் பிரிவு: 5 வயதின் கீழ் (01.07.2019 க்
ஆரம்ப பிரிவு 1: 5 வயது (01.07.2018 – 30.06.2019)
ஆரம்ப பிரிவு 2: 6 வயது (01.07.2017 – 30.06.2018)
கீழ்ப் பிரிவு 1 : 7 வயது (01.07.2016 – 30.06.2017)
கீழ்ப் பிரிவு 2: 8 வயது (01.07.2015 – 30.06.2016)
மத்திய பிரிவு 1: 9 வயது (01.07.2014 – 30.06.2015)
மத்திய பிரிவு 2 : 10 வயது (01.07.2013 – 30.06.2014)
மேற்பிரிவு: 11 வயது (01.07.2012 – 30.06.2013)
அதிமேற் பிரிவு 1: 12, 13 வயது (01.07.2010 – 30.06.2012)
அதிமேற் பிரிவு 2: 14 வயது, 14 வயதின் மேல் (30.06.2010 க்கு முன்)
போட்டி விபரங்கள் :
பாலர் பிரிவு: 1) கவிதைப் போட்டி (PP) 2) வா
ஆரம்பப்பிரிவு 1,2: 1) கவிதைப் போட்டி (BP) 2) வா
கீழ்ப் பிரிவு 1,2: 1) கவிதைப் போட்டி (JP) 2) வாய்மொழித்தொடர்பாற்றல் (
மத்தியபிரிவு 1,2 : 1) பேச்சுப்போட்டி (IS) 2) வாய்மொழித்தொடர்பாற்றல் (
மேற் பிரிவு : 1) பேச்சுப்போட்டி (SS) 2) வாய்மொழித்தொடர்பாற்றல் (SV)
அதிமேற் பிரிவு 1,2 :1) வாய்மொழித்தொடர்பாபாற்றல் (
தயவுசெய்து கீழ் காணும் சுட்டியை அழுத்தி, உங்களது பிள்ளை(கள்) போட்டிகளில் பங்குபெற்றுகிறார்களா என்பதை 20/04/2024 க்கு முன்னதாக உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
https://brisbanetamilschool.
மேலதிக விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள “How to register” ஆவணத்தை பார்க்கவும்.
உங்களது பிள்ளை(கள்) தமது வயதுப் பிரிவிலும் கூடிய வயதுப் பிரிவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்ற விரும்பினால் எம்மை கீழே தரப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக உடனடியாக தொடர்பு கொள்ளவும்,
அதி மேற் பிரிவு 1, 2 மாணவர்களுக்கான வினாடி-வினா மற்றும் விவாதம் பற்றிய தகவல்கள் பின்னர் வழங்கப்படும். அனைத்து மாணவர்களையும், இப் போட்டிகளில் பங்கேற்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ் எழுத்துப் போட்டிகள்பற்றி
உங்களுக்கு ஏதேனும் மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால், எம்மில் ஒருவரை பின்வரும் மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொள்ளலாம்.
தயாளன்@ secretary@btsqld.org;
குணாளன் @ president@btsqld.org
நன்றி
அன்புடன்
குணாளன்
Greeting Parents and Students,
BTS Tamil competitions (Poem/ Speech/Verbal) for this year will be held on Saturday, 4th of May 2024 (04/05/2024) at Holland Park Campus from 1:30 to 5:30pm.
Please use the link below to find the materials for this year’s BTS Tamil competitions (poem and Speech), competition rules and explanation and the results format.
https://brisbanetamilschool.
Competition Groups:
Palar: Under 5 (Born after 01.07.2019)
Beginner1: 5 Years (01.07.2018 – 30.06.2019)
Beginner2: 6 Years (01.07.2017 – 30.06.2018)
Junior 1: 7 Years (01.07.2016 – 30.06.2017)
Junior 2: 8 Years (01.07.2015 – 30.06.2016)
Intermediate1: 9 Years (01.07.2014 – 30.06.2015)
Intermediate2: 10 Years (01.07.2013 – 30.06.2014)
Senior: 11 Years (01.07.2012 – 30.06.2013)
Advance Senior1: 12 Years and 13 Years (01.07.2010 – 30.06.2012)
Advance Senior2: 14 Years and above (before 30.06.2010)
Competition details :
Palar Division: 1) Poem (PP) 2) Verbal (PV)
Beginner Division (1 &2): 1) Poem (BP) 2) Verbal (BV)
Junior Division (1&2): 1) Poem (JP) 2) Verbal (JV)
Intermediate Division (1&2): 1) Speech (IS) 2) Verbal & Reading (IV)
Senior Division: 1) Speech (SS) 2) Verbal & Reading (SV)
Advanced Senior Division (1&2): 1) Verbal & Reading (AdSV) 2) Debate (S/AdS-D) 3) Quiz (S/AdS-Q)
Please use the link below to register your child(ren)’s participation on the BTS competitions 2024 by 20/04/2024
https://brisbanetamilschool.
Please see the attached document for more details on “how to register”.
If your child(ren) wants to participate in higher level competitions, please contact us immediately via the email addresses provided below.
Information regarding Quiz and Debate for Advance Senior Division students will be provided later. We encourage all our students to participate in the competitions and request full cooperation from all parents.
Please note, details for the writing Competition-2024 will also be provided later.
If you have any questions, please feel free to contact one of us via the following email addresses,
Thayalan @ secretary@btsqld.org;
Gunalan @ president@btsqld.org;
Best Regards,
Gunalan